43 வயதான ரட்சகன் பட நடிகையா இது! தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?- வியப்பில் ரசிகர்கள்!

43 வயதான ரட்சகன் பட நடிகையா இது! தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?- வியப்பில் ரசிகர்கள்!


rasasan-nadaikai

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி என்கிற பெருமைக்கு உரியவர் நடிகை சுஷ்மிதா சென். அழகிப் பட்டம் வென்ற பின் நடிகையாக மாறினார்  சுஷ்மிதா. 

தமிழில் இவர் "ரட்சகன்" படத்தில் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகினார், பின் வலுவான கதைகள் எதுவும் இவருக்கு அமையாததால் தமிழில் வேறு படங்களில் நடிக்க வில்லை.ஆனால் முதல்வன் படத்தில் ஒருபாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார். 

தற்போது 43 வயதாகும் இவர் தற்போதும் மிகவும் இளமையாகத் தோற்றமளிக்கின்றார்.அதற்கு காரணம் இவர் தினமும் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வது தான் என கூறியுள்ளார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.