நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது! வெளியான வீடியோவால் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது! வெளியான வீடியோவால் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!


Ramya kirshnan son birthday celebration video

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் அனைத்து பிரபலங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதிலும் இவர் நடிப்பில் வெளியான படையப்பா நீலாம்பரி கதாபாத்திரம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தது. 

மேலும் ரம்யா கிருஷ்ணன் தற்போது பல்வேறு மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா என ஏகப்பட்ட படங்கள் இவரது கையில் உள்ளது.

Ramya kirshnan

மேலும் அவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக இவர் நடித்ததன் மூலம் உலக அளவில் வரவேற்பை பெற்றார். மேலும் இவருக்கு பேரும், புகழும் தேடி தந்தது.

இந்நிலையில் தற்போது அவரின் மகன் ரித்விக்கின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.