சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?



rajinikanth-daughter-second-husband-asset-value-reveale

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள் உள்ள விஷயம் நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இதில் நடிகர் தனுஷ் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கியுள்ளார்

இவர் 2010ல் தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்துக்கொண்டார்.பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

Sawuntharya rajinikanth

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் விசாகனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விசாகன் குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வருமானம் மட்டும் ரூ. 500 கோடி வருகிறதாம். மேலும், இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.