ரஜினியின் அடுத்த படத்தில் இணையும் மாஸான இயக்குனர்! யார் அவர் தெரியுமா? வெளியான புதிய தகவல்.
ரஜினியின் அடுத்த படத்தில் இணையும் மாஸான இயக்குனர்! யார் அவர் தெரியுமா? வெளியான புதிய தகவல்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் தான் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினியின் 168 படமாக இயக்குனர் சிவா படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.