டி-சர்ட்ல இப்படி எழுதி இருக்கே.. புகைப்படத்துடன் கவின் வெளியிட்ட பதிவால் பரபரப்பு.!Pugaipadathudan kavin velitta install pathivu

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஆர்மி வைக்கும் அளவுக்கு பிரபலமானார்.

அதிலும் பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக இருந்த கவின், லாஸ்லியா வெளியே வந்த பிறகு காதலை முறித்துக் கொண்டார்களா அல்லது மறைத்து வருகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.

kavin

இந்நிலையில் கவின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் புதியன கழிதல் பழையன புகுதல்.. ! அதுதானே #Throwback 😬 என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர் கவின் உங்களுடைய டி-சர்ட்ல லாஸ்னு எழுதி இருக்கே என கமெண்ட் செய்துள்ளார். தற்போது அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.