சினிமா

பிரியா பவானி ஷங்கரின் காதலன் இவர்தானா? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

Summary:

priya bavani shankar post lover image

தமிழில் செய்திவாசிப்பாளராக இருந்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். 
இதன் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

தொடர்புடைய படம்

அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு சென்ற அவர் மேயாத மான்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் நடித்தார். 

மேலும்  தற்போது 'குறத்தி ஆட்டம்' மற்றும் 'மான்ஸ்டர்' ஆகிய படங்களிலும்  நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் ராகவேல் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தநிலையில், அவர் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

   priya shankar with lover க்கான பட முடிவு

அதாவது, ராகவேல் ராஜாவின் பிறந்த நாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியா வெளியிட்டுள்ளார். மேலும் அதில் எல்லாரும் என்னை விட்டு போது நீ மட்டும் ஏன் எல்லாத்தையும் எனக்காக விட்டு கொடுக்கிறாய்  என்று கேட்டு பதிவிட்டிருந்தார்.


 


Advertisement