"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
ஆடை அவிழ்ந்து விடுவது கூட தெரியாமல் நடிகை செய்த காரியம்.! வைரலாகும் புகைப்படத்தால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!
தமிழ் சினிமாவில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. அவர் அதனை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக சகுனி மற்றும் சூர்யாவிற்கு ஜோடியாக மாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாத நிலையில், அவருக்கு சரியான படவாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு அதர்வாவுடன் இணைந்து ஜெமினிகணேசனும், சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில், தனது மேலாடை அவிழ்ந்து விழும் நிலையில் போஸ் கொடுத்து இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.