சினிமா

நீண்ட நாட்களுக்கு பின் கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை பூனம் பஜ்வா – போட்டோ உள்ளே!

Summary:

Poonam bajwa swim shuite photos goes viral

சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்த தெனாவட்டு படம் நல்ல வெற்றிபெற்றது. அரண்மனை 2 படத்திலும் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Advertisement