மும்பை அழகி! நடிகை பூனம் பாஜ்வாவின் செம கவர்ச்சியான புகைப்படம்! இதோ!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா. சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தெனாவட்டு, அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகவில்லை.
இந்நிலையில் பட வாய்ப்புக்காக தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நீல நிற உடையில் கவர்ச்சியையும் தாண்டி அழகையும் காட்டியுள்ளார் பூனம் பாஜ்வா.