சினிமா

இன்று கவர்ச்சியில் கலக்கிவரும் பூஜா ஹெக்டே சினிமாவிற்கு வந்த புதிதில் எப்படி இருந்திருக்காங்க பாருங்க..! நம்ப முடியாத புகைப்படம்.!

Summary:

Pooja hegde viral photo

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் படமே பெரும் தோல்வியில் முடிந்தநிலையில் அவருக்கு அதன்பின் பெரிய வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை.

பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அங்கு நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் அடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் சினிமாவில் நுழைந்த புதிதில் முத்தத்தில் எந்த சர்ஜிரியும் செய்யாமல் ஹோம்லி லுக்கில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் செம ஷாக்காகி விட்டனர். இப்படி இருந்த பொண்ணு இப்போ இப்படி ஆகிட்டாரே என வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 


Advertisement