சினிமா

அட.. போக்கிரி பட அசினின் தம்பியா இது! இப்போ எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா! வாயடைத்துபோன ரசிகர்கள்!!

Summary:

போக்கிரி படத்தில் நடிகை அசினின் தம்பியாக நடித்த குண்டு பையன் பரத், தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோவாக செம ஹேண்ட்சம்மா மாறிவிட்டார்.

போக்கிரி படத்தில் நடிகை அசினின் தம்பியாக நடித்த குண்டு பையன் பரத், தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோவாக செம ஹேண்ட்சம்மா மாறிவிட்டார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். அவர் தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தில் நடிகை அசினுக்கு தம்பியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். 

இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் அவர் 45 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது நன்கு வளர்ந்துள்ளார். மேலும் அவர் தெலுங்கில் அல்லு சிரிஷ் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் நடிகர் பரத் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் நன்கு வளர்ந்து ஹீரோ போல செம ஹேண்ட்சம்மா மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போரை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. 


Advertisement