ஆண்ட்ரியா படத்தில் "நிர்வாண" காட்சி இல்லையா?.. இயக்குனர் திடீர் சஸ்பென்ஸ்..! என்ன கூறியுள்ளார் தெரியுமா?.!!

ஆண்ட்ரியா படத்தில் "நிர்வாண" காட்சி இல்லையா?.. இயக்குனர் திடீர் சஸ்பென்ஸ்..! என்ன கூறியுள்ளார் தெரியுமா?.!!


pisasu-2-movie-andrea-nude-scenes-deleted

கோலிவுட் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் ஆண்ட்ரியா. இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ள நிலையில், கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

pisasu

இப்படத்தில் 15 நிமிடமுள்ள ஒரு காட்சியில் நடிகை ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடித்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், படத்திற்கு தேவையான காட்சியாக அமைந்திருந்ததால் அப்படி நடித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். 

pisasu

இந்த நிலையில் மிஷ்கின் அந்த காட்சியை மொத்தமாக படத்திலிருந்து நீக்கிவிட்டார் என்றும், இப்படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தால் இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.