வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
கடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பிரியா ஆனந்த் - புகைப்படம் உள்ளே!
ஜெய் நடித்த வாமணன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மீண்டும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்துள்ளார். புகைப்படம் இதோ.
Wooo.. Fantastic 👌👌🔥🔥 #PriyaAnand Latest Photoshoot by @kiransaphoto
— Kaushik LM (@LMKMovieManiac) August 23, 2019
Hair Style & Makeup @Hairvedya@PriyaAnand @teamaimpr pic.twitter.com/Qk8a8IzYvc