சினிமா

திடீரென கல்யாண மேடையில் குத்தாட்டம் போட்ட தளபதி விஜயின் சகோதரி! வீடியோ!

Summary:

Nivetha thomas kuthu dance at marriage party

நிவேதா தாமஸ்: சிறு வயது முதல் பல்வேறு நாடகங்கள், சினிமவில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் தளபதி நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். மேலும் ஒரு  சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.

இந்நிலையில் திருமண வரவேற்பு ஒன்றிற்கு சென்ற நிவேதா தாமஸ் அங்கு தனது தம்பியுடன் செருப்பை எல்லாம் கழற்றிவிட்டு பிரபுதேவாவின் குலேபா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அதை அவரே இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர், அட்டகாசம் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.


Advertisement