இளையராஜா இசையில் உருவாகியுள்ள நினைவெல்லாம் நீயடா; அசத்தல் டீசர் காட்சிகள் இதோ.!



Ninaivellam Neeyada Movie Trailer Out Now Watch Here 


அதிராஜன் இயக்கத்தில், பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நினைவெல்லாம் நீயடா (Ninaivellam Neeyada).

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவில், ஆஷிஷ் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ளது இப்படம். இன்று படத்தின் டீசர் காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

ராயல் பாபுவின் லேகா தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் நினைவெல்லாம் நீயடா படம், விரைவில் திரைக்கு வருவதற்கான பணிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.