சினிமா

நாடோடிகள் படத்தில் நடித்த முன்னணி நடிகர் மரணம்! வருத்தத்தில் சமுத்திரகனி பதிவிட்ட ட்விட்டர் பதிவு!

Summary:

Nanodikal

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தான் நாடோடிகள். இப்படத்தை சமுத்திரக்கனி அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென நாடோடிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கே. கே.பி.கோபலாகிருஷ்ணன் அவர்கள் உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது மறைவு எதனால் என்பது தெரியவில்லை.

இந்த தகவலை தற்போது நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


Advertisement