சினிமா

பிக்பாஸில் கடுமையாக நடந்துகொள்ளும் முகேனா இது.! புகைப்படத்தை கண்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

Summary:

mugen child age photo viral

 பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுடன் 51 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பார்ப்பதில் இருந்தே சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இதில் கவின், சாக்க்ஷி, லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை ஒருபக்கம் சுவாரசியமாக சென்ற நிலையில் கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நடிகை வனிதா நேற்றையதினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா  அபிராமியிடம் இனி முகெனை நம்பாதே என்று கொளுத்தியும் போட்டார். இதனால் முகேன் மற்றும் அபிராமி உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் முகேன் அபிராமியை சேரை தூக்கி அடிக்கவும் சென்றார். இதுமட்டுமின்றி ஏற்கனவே மூக்கின் கோபத்தில் கட்டிலை உடைத்துள்ளார். 

இவ்வாறு தனது கோபத்தை அடக்கமுடியாமல் கடுமையாக நடந்துகொள்ளும் முகெனின் சாதுவான சிறுவயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் மூக்கின் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக உள்ளார்.


Advertisement