சினிமா

மாதவனுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடித்துள்ளார்.

Summary:

மாதவனுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடித்துள்ளார்.

கெளதம்மேனன் இயக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனபோதும் அதுகுறித்த உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் அனுஷ்காவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது சஸ்பென்சாகவே இருந்து வந்தது.

Image result for madhavan and anushka

இந்த சூழ்நிலையில், தற்போது தெலுங்கில் மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் அனுஷ்கா நடிக்கும் செய்தி வெளிவந்துள்ளது. ஹேமந்த் மதுக்கர் என்பவர் இயக்கும் அந்த படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். அப்படத்திற்கு சைலன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது சைலன்ஸ் படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


Advertisement