குங்க்பூ பாண்டா திரைப்படத்தின் 4ம் பாகம் அசத்தல் ட்ரைலர் காட்சிகள் இதோ: வெளியீடு தேதி அறிவிப்பு.!



Kung Fu Panda Part 4 Trailer Out Now 

 

சீனாவின் தற்காப்புக்கலைகளையும், அதன் பின்னணியையும் கற்பனைத்தன்மையுடன் கொண்ட படமாக உலகுக்கு கொண்டு சேர்த்த திரைப்படம் குங்க்பூ பாண்டா. இப்படத்தை Mike Mitchell, Stephanie Stine ஆகியோர் இயக்கி இருந்தனர்.

இப்படம் தற்போது வரை 3 பக்கங்களை உலகளவில் பல மொழிகளில் வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், குங்க்பூ பாண்டா திரைப்படத்தின் 4 வது பாகத்தின் டிரைலர் வெளியகியுள்ளது. 

குங்க்பூ பண்டா பாகம் 4 மார்ச் 08ம் தேதி 2024 அன்று உலகளவில் வெளியாகிறது. முழுவதும் அனிமேஷன் படமான குங்குபூ பாண்டாவில் கே ஹுய் குவான், பிரையன் க்ரான்ஸ்டன், ஜாக் பிளாக், அக்வாஃபினா, ஜாக்கி சான், வயோலா டேவிஸ் உட்பட பலரும் நடித்து குரல்பதிவை செய்து கொடுத்துள்ளனர்.