கருநீல உடையில் கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் உள்ளே!

கருநீல உடையில் கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் உள்ளே!


keerthi-suresh-in-blue-new-imagaes

கீர்த்தி சுரேஷ். தற்போதைய தமிழ் சினிமாவின் தாரக மந்திரம். விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி இரண்டாம் பாகம், விஜயுடன் சர்க்கார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. 

keerthi Sureshவிஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் நடித்திருந்தாலும் தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் இவருடைய ஆசை எனக் கூறியுள்ளார்.

மேலும் தற்போது ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று இரண்டு புதிய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.