தமிழ் பிரபலத்துடன் கீர்த்தி சுரேஷ் அப்படி ஒரு நெருக்கம்! வைரலாகும் புகைப்படம்.! சம்திங் சம்திங் சொல்லும் நெட்டிசன்கள்!

தமிழ் பிரபலத்துடன் கீர்த்தி சுரேஷ் அப்படி ஒரு நெருக்கம்! வைரலாகும் புகைப்படம்.! சம்திங் சம்திங் சொல்லும் நெட்டிசன்கள்!


keerthi-suresh-and-anirudh-latest-photo-create-rumor

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

keerthi Suresh

அதேநேரம் நேற்று முன்தினம் இசை அமைப்பாளர் அனிருத் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்பட்டதாம் தற்போது வைரலாகிவருகிறது.

அனிருத், கீர்த்தி சுரேஷ் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் சம்திங் சம்திங் இருக்குமோ என்று கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.