சினிமா

பலரின் மனதை கொள்ளைக்கொண்ட காதலர் தினம் ரோஜா இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்

Summary:

kathalar thinam roja is how now

கதிர் இயக்கத்தில் குனால், சோனாலி பிந்த்ரே ஆகியோர் நடித்த படம் காதலர் தினம். 1999ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் அப்போதைய இளைஞர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. குறிப்பாக அந்த படத்தின் கதாநாயகி சோனாலி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு  எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

chaand aaya hai dil hi dil mein dandiya song

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அந்த படத்தில் வெளியான பாடல்கள் இன்றைய இளைங்கர்களுக்கும் காதல் உணர்வுகளை தூண்டுவது போலவே இருக்கும். நடிகை சோனாலியின் அழகை இன்றைக்கும் அந்த படத்தின் மூலம் பார்த்து ரசிக்கலாம்.

ஆனால் நிஜத்தில் நடிகை சோனாலியின் நிலைமை கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. ஆம், தற்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவர் தற்போது புற்றுநோய் வந்துள்ளதால் தனது தலையை முழுவதுமாக மொட்டையடித்து சோகமான நிலையில் காணப்படுகிறார். மேலும் அதிலிருந்து மீண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறார். தற்போது தினமும் ஒரு புத்தகம் படித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement