சினிமா

கருப்பன் பட நடிகையா இது! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.

Summary:

Karpan heroin கவர்ச்சி pic

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன்.இவர் தமிழில் கருப்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் மிகவும் குடும்ப குத்து விளக்காக நடித்திருப்பார். அதனாலே அவருக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

அதனை தொடர்ந்து சசிகுமாருடன் பலே வெள்ளையத்தேவா மற்றும் அருள்நிதியுடன் பிருந்தாவனம் படத்தில் நடித்து இன்னும் பிரபலமானார்.

ஆனால் இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிலர் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement