சினிமா

திருமணத்திற்கு ஆசைப்படும் நடிகை காஜல் அகர்வால்! இப்படிப்பட்ட மாப்பிள்ளை தான் வேண்டுமாம்!

Summary:

Kajal akarvaal latest update

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் 34 வயதாகும் இவர் தற்போது தான் திருமணம் செய்து கொள்ள ஆசை ஏற்ப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனக்கு கணவராக வருவதற்கு சில விதிமுறைகள் உள்ளது என்று ஒரு சிலவற்றை கூறியுள்ளார். அதாவது என்னுடன் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். என்னை அக்கறையுடன் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் எனக்கு சாமி பக்தி அதிகம் அவரும் அப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 


Advertisement