பளிங்கு மேனியை பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த நடிகை ஜான்வி கபூர்! ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து ஹிந்தி திரையுலகிற்கு தாவிய அவர் அங்கும் பிரபலமாக கொடிகட்டி பறந்தார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவி ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் சினிமாதுறையில் நுழைந்தார். அந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் அடுத்ததாக சில படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது தனது பளிங்கு மேனியை பளிச்சென காட்டி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.