சினிமா

அடேங்கப்பா! ஹிரித்திக் ரோஷன் ஒரு பட சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

Summary:

Hritik roshan one movie salary details

உலகளவில் பிரபலமான இந்திய நடிகர்களில் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன். இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகள் படைத்துவருகிறது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது சமீபத்திய படமான வார் படமும் மாபெரும் வெற்றிபெறுள்ளது.

சுமார் 150 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 474 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வார் படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு சம்பளம் மட்டும் ரூ. 48 கோடியாம்.

Image result for hrithik roshan war

தனது அடுத்த படங்களில் தனது சம்பளத்தை உயர்த்தும் முடிவில் உள்ளாராம் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். ஹ்ரித்திக் ரோஷனின் இந்த முடிவால் பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.


Advertisement