டிப்ஸ்: கேஸ் சிலிண்டர் காலியாகப்போவதை எப்படி கண்டறிவது? இதோ ஈஸியான வழி!



how-to-find-your-indane-gas-cylinder-going-to-finish

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் சவாலான ஒரு விஷயம் தாங்கள் பயன்படுத்தும் கேஷ் சிலிண்டரில் எவ்வளவு கேஷ் உள்ளது? எப்போது காலியாக போகிறது என்பதை கண்டறிவது. சிலர் இரண்டு கனெக்சன் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் ஒரு கனெக்சன் மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஒரு கனெக்சன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஒரே ஒரு கனெக்சன் பயன்படுத்தும் வீடுகளில் முக்கிய பிரச்சனையாக இருப்பது சிலிண்டர் எப்போது காலியாகப்போகிறது என்பதை கண்டறிவதுதான். சில சமயங்களில் சமைத்துக்கொண்டிருக்கும்போதே சிலிண்டர் காலியாகிவிடும். பின்னர் சிலிண்டரை புக் செய்து அது வீட்டிற்கு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிடும்.

இதை எப்படி சமாளிப்பது? சிலிண்டர் காலியாகப்போவதை எப்படி முன்கூட்டியே கண்டறிவது? இந்த வீடியோ பதிவை பாருங்க புரியும். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்.