10 & 11 வயதில் நிர்வாண போட்டோஷூட்... நான் கற்பழிக்கப்பட்டேன் - மனந்திறந்து பேசிய பிரபல நடிகை.. பதறிப்போன திரையுலகம், ரசிகர்கள்.!

10 & 11 வயதில் நிர்வாண போட்டோஷூட்... நான் கற்பழிக்கப்பட்டேன் - மனந்திறந்து பேசிய பிரபல நடிகை.. பதறிப்போன திரையுலகம், ரசிகர்கள்.!


hollywood-actress-brooke-shields

 

சன்டான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பிரிட்டி பேபி: புரூக் ஷீல்டஸ் ஆவணப்படத்தின் நடிகை, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் Brooke Shields தனக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக மனம் திறந்துள்ளார். மேலும், அதனை ஆவணப்படமாகவும் எடுத்துள்ளார். அதுவே Pretty Baby: Brooke Shields என்ற பெயரில் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

hollywood

தனது வாழ்க்கையின் 10 வயதில் நிர்வாண போட்டோசூட் தொடர்பான பிரச்சனையை சந்தித்த ப்ரூக், கல்லூரியில் பட்டம் பெற்றதும் தன்னை நடிக்க வைக்கிறேன் என்று அணுகியவருடன் சந்தித்தது தொடர்ந்து அவரின் வாழ்க்கையில் அத்துயர சம்பவம் நடந்துள்ளது. 

முதலில் டாக்சியில் சென்றுகொண்டு பேசலாம் என அழைத்து சென்றவர், விடுதியில் அறையெடுத்து அங்கு அழைத்து சென்றுள்ளார். குளித்துவிட்டு வருகிறேன் என சென்று நிர்வாணமாக வந்தவர், நடிகை பருக்கை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனினும் நடிகை உண்மையான குற்றவாளி தொடர்பான தகவலை தெரியப்படுத்தவில்லை.