நடிகை ஹன்ஷிகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தானாம்...!

நடிகை ஹன்ஷிகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தானாம்...!


hansika-in-open-talk

நடிகை ஹன்ஷிகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தானாம்...! 

தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாகி இருக்கும் ஹன்சிகா, அஜித்தை பிடிக்கும் என்றும் அவருடன் நடிக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும், ஹன்சிகாவுக்கு இருக்கும் ஒரே குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான்.

அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம் தான். காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

Latest tamil news