"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
கோலிசோடா படநடிகையை நியாபகமிருக்குதா.. இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க.!
கோலிசோடா படநடிகையை நியாபகமிருக்குதா.. இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க.!

2014 ஆம் வருடம் வெளியான தமிழ் திரைப்படம் 'கோலி சோடா'. சேரனின் தயாரிப்பில் விஜய் மில்டன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக 'பசங்க' திரைப்படத்தில் 4 சிறுவர்கள் நடித்திருந்தனர். அவர்களே 'கோலிசோடா' திரைப்படத்திற்கும் கதாநாயகர்களாக நடித்தனர்.
இப்படத்தில் நகைச்சுவை காட்சியில் சீதா என்ற பெண் ஒருவர் நடித்திருப்பார். இப்படத்தின் மூலமே அவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இப்படத்திற்கு பின் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த சீதா தற்போது பிரபல யூட்யூப் சேனலிற்குகு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "எனக்கு அந்த படத்திற்கு பிறகு வேற எந்த வாய்ப்பும் வரவில்லை. கோலி சோடா படத்தில் நடிக்க போறேன்னு சொன்னதுக்கு நீயெல்லாம் நடிக்க போறீயான்னு அசிங்க படுத்துனாங்க" என்று மனம் வருந்து பேசினார்.
மேலும் அந்த வீடியோவில் மேக்அப் செய்து மிகவும் அழகாக வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அடுத்த ஹீரோயினாவே ஆகலாம் என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.