சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சத்துணவு ஆயா - வெளியான முதல் ப்ரோமோ!

Summary:

first promo release in big boss3

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 50 நாட்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில் 59 வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. 

அதில்  பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார். அதில் கஸ்தூரி டீச்சராக வர, மற்றவர்கள் பள்ளி உடையில் கலக்குகிறார்கள்.

அப்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி கஸ்தூரியை பார்த்து சத்துணர்வு ஆயா என்று கிண்டல் செய்கிற வீடியோ வெளியாகி உள்ளது.இதனை பார்க்கும் போது இன்றைய எபிசோடு மிகவும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement