விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த ரசிகர்! அதுக்கு நடிகை என்ன செய்தார் தெரியுமா?
சினிமாவை பொறுத்தவரை பிரபலமான நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வாழ்க்கை, புகழ் இவைதான் நம் கண்ணனுக்கு தெரியும். ஆனால் இந்த இடத்திற்கு வர அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்று யாரும் அதிகம் நினைப்பதில்லை. படத்தில் வாய்ப்பு வேண்டுமா? படுக்கைக்கு வா என்று அழைப்பதாக பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த படம் கசாபா.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தவர் நேஹா சக்சேனா. இவர் மோகன்லாலுடன் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் துபாயில் இருக்கும் ஒருவர் நேஹாவை தன்னுடன் ஒரு இரவுக்கு வா? என்று கொச்சையாக வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்பியுள்ளார். இதை நேஹா தைரியமாக அந்த நபர் புகைப்படத்துடன் வெளியிட்டது மட்டுமின்றி, அவர் பேசியதையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.