43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளில் பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்; சோகத்தில் ரசிகர்கள்.!
ஹாலிவுட் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் ஷான் பென். இவரின் தாயார் எய்லின் பென் (வயது 94) இவர் தி இந்தியன் ரன்னர், ஐயம் சேம் உட்பட பல படத்தில் நடித்துள்ளார்.
 (31).jpeg)
மேலும் கிரேஸ் அனடாமி, சிஎஸ்ஐ கிரைம் சீன் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் சிறப்பித்த நடிகை எய்லின் பென்.

இவர் வயதுமூப்பு காரணமாக இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்தநாளை கொண்டாடிய ஒரு நாளில் ஹாலிவுட் நடிகை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.