சினிமா

பிரபல இளம் பெண் சினிமா பிரபலம் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.

Summary:

Famous female director praveena dead

பிரபல பெண் இயக்குனர் ஒருவர் புற்றுநோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கு சினிமாவின் பிரபலமான பெண் இயக்குனர்களில் ஒருவர் பிரவீணா மல்லிசெட்டி.

ஹைதராபாத்தில் வசித்துவரும் இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நேரத்தில் இவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

பிரவீணாவின் மரண செய்தி கேட்ட சின்மயி அவரது இழப்பு குறித்து சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.Advertisement