அதிர்ச்சி! 20 வயதேயான பிரபல தொலைக்காட்சி நடிகர் திடீர் மரணம்

அதிர்ச்சி! 20 வயதேயான பிரபல தொலைக்காட்சி நடிகர் திடீர் மரணம்



Famous actor cameron boyce dead

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னியில்(Disney channel) பல்வேறு புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகர் கேமரூன் பாய்ஸ் தீடீரென மரணமடைந்துள்ளார். 

20 வயதே ஆன இவர் டிஸ்னி தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளான 'Descendants' மற்றும் 'ஜெஸி' ஆகியவைகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் பல தொடர்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

actor dead

சமீபத்தில் அவருக்கு நடந்த சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று சனிக்கிழமை இரவு தூக்கத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளம் வயதில் மக்கள் மனதில் இடம்பிடித்த கேமரூன் திடீரென மறைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

actor dead