சினிமா

காதலனுடன் லிப் டூ லிப் கிஸ், ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய எமி!

Summary:

emi post photo with his lover

தமிழ் சினிமாவில ‘மதராச பட்டணம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ஐ, தெறி போன்ற பல வெற்றி படங்களில், முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

நடிகை எமி எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் அவர் தனது காதலருடன் தான் நெருக்கமாக இருக்கும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன், தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் தனது காதலருக்கு லிப் டூ லிப் முத்தம்கொடுத்தப்படி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Advertisement