உலகம் சினிமா லைப் ஸ்டைல்

ஹோட்டல் உள்ளே வாக்கிங் சென்ற யானை..! பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காட்சி..! வீடியோ இதோ..!

Summary:

Elephant entered in to srilanka hotel video goes viral

பொதுவாக யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவது வழக்கமான ஓன்று. காட்டில் இருக்கும் யானைகள் உணவு தேடி, தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வரும். ஆனால், மனிதர்கள் வசிக்கும் வீட்டிற்குள் யானைகள் உள்ளே வந்ததாக தகவல்கள் இல்லை.

ஆனால், இலங்கையில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் யானை ஓன்று உள்ளே நுழைந்துள்ளது. அந்த யானை எப்படி ஹோட்டல் உள்ளே வந்தது, எப்படி வெளியே போனது என எந்த தகவல்களும் இல்லை.

ஆனால், ஹோட்டல் உள்ளே யானை தனியாக நடமாடுவதும், உணவு என நினைத்து அங்கிருக்கும் மின்விளக்கு ஒன்றை உடைத்துவிட்டு சாமர்த்தியமாக அங்கிருந்து நகர்வதும் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதுவரை இந்த வீடியோவை 6.5 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். 


Advertisement