சினிமா

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு மட்டும் பாதி சம்பலத்தில் இசை அமைத்து கொடுத்தாராம் ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Do you know why Yuvan Shankar Raja gave music to the movie only half the ashes? Outbound information!

தற்போது எந்த துறையிலும் பணம் இருந்தால் மட்டும் தான் வேலை நடக்கும் பணம் மட்டும் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது. அந்த வகையில் இன்றைய தமிழ் சினிமாவிலும் அட்வான்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்தால் தான் வேலையே நடக்கும்.

இல்லையென்றால் இன்றைய சினிமாவில் ஒரு வேலையும் தொடங்ககாது. மேலும் அந்த வகையில் பல நடிகை, நடிகர்கள் பணத்தை வைத்தால் தான் டப்பிங் செய்வேன் என்று சொல்லியும் வருகின்றனர்..

இன்றைய பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது இசையால் இளைஞர்களை மெய் மறக்க வைத்த ஒருவர் தான் இவர். இவரது பாடல்கள் அனைத்தும் ஒரு மிக பெரிய வெற்றியை கொடுக்கும்.

இவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார், இந்த சூழ்நிலையில் இவர் ராஜா ரங்குஸ்கி என்னும் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு அவரது நண்பர் சிரிஷ் கேட்டதற்காக பாதி சம்பளத்தில் அந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தாராம்.

இயக்குனர் யுவனுக்கு இது ஒன்றும் புதிதல்ல, யுவன் ஏன் இப்படி பாதி சம்பளத்திலும், சில சமயம் சம்பளமே வாங்காமல் கூட வேலை பார்க்கிறார் என்று பல இயக்குனர்கள் பொறாமை படும் அளவிற்கு இருப்பாராம். இவர் உதவி என்று கேட்டால் அனைவருக்கும் நல்லதே செய்வாரும்.


Advertisement