சினிமா

ஹீரோவான கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனை பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

disco shanthi sons photo viral

1980களில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

telugu actor sri hari wife க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து அவர்  உதய கீதம், காதல் பரிசு, உரிமை கீதம், புதிய வானம், தர்மத்தின் தலைவன், வெற்றி விழா என எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் இறுதியாக நடித்த திரைப்படம் துறைமுகம்.

மேலும் நடிகையாக களமிறங்கிய டிஸ்கோ சாந்தி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றார். இதனை தொடர்ந்து மேலும் அவர் பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டார்.தொடர்புடைய படம்

இதனைத்தொடர்ந்து டிஸ்கோ சாந்தி பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 1 மகள் மற்றும்  இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது டிஸ்கோ சாந்தியின் மூத்த மகன் மேகன்ஸ் லக்ஷயா ப்ரொடக்ஷ்ன் தயாரிப்பில் உருவாகும்  படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

disco shanthi son க்கான பட முடிவு


Advertisement