சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா!! திணறவைக்கும் தர்ஷா குப்தா..dharsha-gupta-stunning-photos-in-saree

சேலையிலும் செமயா இருக்கும் நடிகை தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தர்ஷா குப்தா

சின்னத்திரையாக இருந்தலும் கூட, வெள்ளித்திரை நாயகிகள் அளவுக்கு வரவேற்பு பெரும் சீரியல் நடிகைகள் சிலர்தான். அதில் முக்கியமான ஒருவர்தான் தர்ஷா குப்தா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே, தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா.

Dharsha Gupta

சின்னத்திரை டு வெள்ளித்திரை

பின்னர் முள்ளும் மலரும் தொடரில் நடித்துள்ளார்.பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மேலும் இவர் இயக்குனர் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கடற்கரையில் நீச்சல் உடையில் தர்ஷா குப்தா.. வைரலாகும் வீடியோ!

தர்ஷா குப்தாவின் தரிசனம்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்க்ளை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா சேலையில் இடையழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

Dharsha Gupta

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர் தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

இதையும் படிங்க: இஞ்சி இடுப்பழகை காட்டி கவர்ந்திழுக்கும் தர்ஷா குப்தா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.?