இஞ்சி இடுப்பழகை காட்டி கவர்ந்திழுக்கும் தர்ஷா குப்தா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.?

இஞ்சி இடுப்பழகை காட்டி கவர்ந்திழுக்கும் தர்ஷா குப்தா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.?


Dharsha Gupta glamour Instagram photos

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படிப்படியாக முன்னேறி வெற்றி அடையும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பார்.

Dharsha Gupta

சமீபத்தில் தர்ஷா குப்தா, சன்னி லியோன் நடித்த 'ஓ மை கோஸ்ட்' படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவிட்டாலும் தர்ஷா குப்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா இந்த நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடித்து ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் தர்ஷா குப்தா சமீபத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்த சதீஷ் சன்னி லியோனின் ஆடையை, தர்ஷகுப்தாவின் ஆடையுடன் கம்பர் செய்து கமெண்ட் செய்தார், இந்த வீடியோ பரவி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

Dharsha Gupta

இது போன்ற நிலையில், இணையதளத்தில் பிசியாக இருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி போட்டோ சூட் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தற்போது சேலையில் இடுப்பு தெரியும் படி கவர்ச்சியாக பதிவிட்டு இருக்கு படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.