கடற்கரையில் நீச்சல் உடையில் தர்ஷா குப்தா.. வைரலாகும் வீடியோ!Dharsha Gupta beach dress video viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தர்ஷா குப்தா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சின்னத்திரையில் தொலைக்காட்சி சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் நடிகையாக கலக்கி வருகிறார்.

Dharsha Gupta

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களான ஓ மை கோஸ்ட், ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெற விட்டாலும், இவர் நடிப்பு பாராட்டை பெற்றது. தற்போது மெடிக்கல் மிராக்கல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டிக்கொண்டார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தர்ஷா குப்தா, அடிக்கடி போட்டோ சூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். மிகவும் கவர்ச்சியாக தன் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வரும் தர்ஷா குப்தாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 அந்த வகையில் தற்போது இவர் கடற்கரையில் நீச்சல் உடைகளில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் அசிங்கமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.