சினிமா

அம்மாவை மிஞ்சிய அழகில் தேவதர்ஷினியின் மகள்! வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!

Summary:

Devadharshni

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையான பேச்சாலும், கலகலப்பான நடிப்பாலும் தற்பொழுது ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து தேவதர்ஷினி கனவுகள் இலவசம், மர்ம தேசம் ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் நடிப்புத்துறையில் களமிறங்கினார். அவை அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அதைத் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடிக்க தொடங்கினார். 

அது மட்டுமின்றி தமிழில் வெளிவந்த ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய துணைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரின் மகள் 96 படத்தில் தேவதர்ஷினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளார். தற்போது இவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

View this post on Instagram

Actor #Chetan And #Devadarshini Family

A post shared by Behind Talkies (@behindtalkies) on


Advertisement