சினிமா

கருப்பு நிற உடையில் கண்ணை கவரும் தமிழ் நடிகைகளின் அழகிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு!

Summary:

Cute tamil actress in black dress photo collections

பொதுவாக நடிகைகள் என்றாலே ஏதாவது ஒருவிதத்தில் அழகுதான். என்னதான் நடிகைகள் பலவகையான மேக்கப்களை போட்டாலும் அவர்கள் உடுத்தும் உடை அவர்களை மேலும் அழகானவர்களாக காட்டுகிறது.

பொதுவாக கருப்பு நிறமானது சில சமயங்களில் வெறுக்கப்பட்டாலும் சிலர் கருப்புநிற உடை அணிவதை மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் கருப்புநிற உடை அணிந்து மிகவும் அழகாக தோற்றமளிக்கும் நடிகைகளைத்தான் நாம் இங்கே காண இருக்கிறோம்.

1) த்ரிஷா

2) பாவனா

3) தமன்னா

4) ஹன்சிகா மோத்வானி

5) சாய்ஷா

6) காஜல் அகர்வால்

7) கீர்த்தி சுரேஷ்

8) அனுபமா பரமேஸ்வரன்


Advertisement