பிக்பாஸ் கவினுக்கு அழகிய ரசிகை கொடுத்த விலைமதிப்பில்லா பரிசை பார்த்தீர்களா!! தீயாய் பரவும் வீடியோ!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 105 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் மலேசிய பாடகர் முகேன் வெற்றி பெற்றார். சாண்டி இரண்டாவது இடத்தை வென்றார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது அனைத்து போட்டியாளர்களும் மிக நெருங்கிய நண்பர்களாக ஒரே குடும்பமாக இருந்து வந்தனர். மேலும் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவர்கள் தங்களது நட்பை தொடர்ந்தனர். இந்நிலையில் 16 போட்டியாளர்களும் ஒருவராக கலந்துகொண்டவர்.
சரவணன் மீனாட்சி புகழ் கவின் அவர் அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக இருந்து வந்தார். மேலும் அவர்கள் இருக்கும் இடமே மிகவும் உற்சாகத்துடன் காணப்படும். ஆனாலும் கவின் அபிராமி சாக்ஸி மற்றும் லாஸ்லியா உள்ளத்தில் காதல் என பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். சில ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களையும் பெற்றார்.
இருப்பினும் அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் இந்நிலையில் தற்போது குட்டி ரசிகை ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஷட்டில் கர்ப்பிணியின் புகைப்படத்தை கண்ட அந்த குழந்தை கவின் மாமா என கூறி புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.