சினிமா

நீங்க அது என்ன பிராண்ட் யூஸ் பண்றிங்க, நடிகையிடம் ஆபாசமாக பேசிய தமிழ் காமெடி நடிகர், வைரலாகும் வீடியோ உள்ளே.!

Summary:

comedy actor speak badly with actress

சமீப காலமாக பெண்கள் மற்றும் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை மீ டூ என்ற ஹாஸ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர் 

இந்நிலையில் கன்னடத்தி  ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா பட். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பமே அட்டகாசம் என்ற ஒரே ஒரு படத்தில் லொள்ளு சபா புகழ் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.   இவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் காமெடி நடிகர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அதில், 2016ல் நான் ஒரு தமிழ் காமெடி நடிகருடன் நடித்தேன். அவருடன் பைக்கில் செல்வது போன்ற காட்சி ஒன்று வந்தது. அப்பொழுது பைக்கில் வேகமாக சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, நீங்க என்ன பிராண்ட் பிற யூஸ் பண்றீங்க என கேட்டு ஆபாசமாக பேச ஆரம்பித்தார். மேலும் சில இயக்குனர்களும் எனக்கு பாலியல் சீண்டல்கள் கொடுத்துள்ளார்  என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த பதிவிற்கு பல ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனம் வந்தது. இந்நிலையில் அவர் அந்த விடியோவை நீக்கிவிட்டு  மற்றொரு வீடியோவை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.


Advertisement