பிரபல உலக அழகி மரணம்...! சுஷ்மிதா சென் இரங்கல்...!

பிரபல உலக அழகி மரணம்...! சுஷ்மிதா சென் இரங்கல்...!


Celebrity world beauty death ...! Sushmita Sen mourning ...!

சுஷ்மிதா சென் என்பவர் ஒரு பிரபல நடிகை ஆவார் மேலும் இவர் ஒரு முன்னாள் பிரபஞ்ச அழகியும் ஆவார்.

இவரது கையால் செல்சி ஸ்மித் 1995ல் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர்.

மேலும் அதே ஆண்டு மிஸ் USA என்னும் பட்டத்தையும் வென்றவர் ஆவார்.

இவர் நீண்ட வருடங்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டு போராடி வாழ்ந்துள்ளார். தற்போது எந்த ஒரு சிகிச்சை பலனும் இனின்றி 45 வயதில் உயிரிழந்து விட்டார்.

இவரின் மறைவுக்கு ட்வீட்டரில் பிரபல நடிகை சுஷ்மிதா சென் என்பவர் தனது உருக்கமாக இரங்களை தெரிவித்துள்ளார்.

இவரது மரணம் ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.