உலகம் சினிமா

பிரியங்கா சோப்ராவின் படு கவர்ச்சியான திருமண பரிசளிப்பு விழா புகைபடங்கள்!

Summary:

Bride showering of priyanga chopra

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் முன்னாள் அழகியும் கூட. நடிகையாக வலம் வருவதற்கு முன் இவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு மிகவும் பிரபலமானார்.

முன்னாள் உலக அழகியான இவர் விஜய்க்கு ஜோடியாக தமிழில் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுடைய நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

 


Advertisement