அழகான, அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் யாஷிகா! புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தின் மூலம் யாஷிகாவுக்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் அதையடுத்து அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 2வால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம். அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். யாஷிகாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி. தெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் வெற்றிபெற்ற விஷத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் யாஷிகா. இதோ அந்த புகைப்படம்.