பிக்பாஸ் யாஷிகா 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?

Bigg boss yashika 12th standard marks leaked


Bigg boss yashika 12th standard marks leaked

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இந்தப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்திருந்தார் யாஷிகா.

இந்த படம் அவருக்கு மிக பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தி குடுத்தது. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற கேம் ஷோவில் விளையாட யாசிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

Yashika anandh

அனைவரின் எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற யாஷிகா அவரது உண்மையான முகத்தால் மக்கள் அனைவரின் ஆதரவையும் பெற்றார். யாஷிகத்தான் இந்த சீஸனின் வெற்றியாளர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் யாஷிகா.

மக்களின் பேராதரவை பெற்ற யாசிக்க நடிப்பில் மட்டும் இல்லாமல் படிப்பிலும் கெட்டிகாரி என்பதை நிரூபித்துள்ளார். அவர் 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையான மதிப்பெண்ணா இல்லையா என்று யாஷிகத்தான் சொல்ல வேண்டும்.

தமிழில்155/200, ஆங்கிலம் 193/200, கணக்கு133/200, வேதியியல் 173/200, இயற்பியல் 152/200, கணினி அறிவியல் 197/200, மொத்தம் 1200க்கு 1009 மதிபெண் எடுத்து வெற்றி பெற்று உள்ளார்